மாவட்ட ஆட்சியர்க்கு ஒர் வேண்டுகோள்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்து காய்கறிகள் அன்றாட மார்கெட் (விற்பனை)
செய்வதற்கு தினமும் மதுரை
மார்கெட்டில்தான் விற்பனை செய்ய முடியும்
தற்போது மதுரைமார்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது
ஆகவே விவசாயிகளின்
காய்கறிகளை அரசே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்
இன்று இருக்கும் சூழ்நிலையில்
அன்றாட காய்கறி பயிர்களை விற்பனை செய்தால்தான் விவசாயிகளின் பொருளாதாரமும் கட்டுப்பாட்டில் இருக்கும்
ஒருநாள் மார்க்கெட் செல்லவில்லை என்றால் விவசாயிகளின்
பொருளாதாரமும் கோள்விக்குறி ஆகிவிடும்
காய்கறிகளும் அழுகும் சூழ்நிலை உருவாகிவிடும்
ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவசாயிகளின் நலன்கருதி
விற்பனை செய்வதற்கு அரசு ஏற்பாடு செய்து தரவேண்டுமாய்
கேட்டுக்கொள்கிறோம்
இவன்