கோவையில் மதநல்லிணக்க தலைவர் கோட்டை அமீர் 25 ஆவது ஆண்டு நினைவு நாள்

கோவையில் மதநல்லிணக்க தலைவர் கோட்டை அமீர் 25 ஆவது ஆண்டு நினைவு நாள் ,ராம் நகரில் நடைபெற்றது இதில் பேரூர் நாகராஜ் கலந்துகொண்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தார் .உடன் அசோக்குமார் ,மற்றும் கோட்டை அமீர் பாஷா ,முபாரக் உசேன் விஜய் ஆனந்த் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


" alt="" aria-hidden="true" />